பாரத சாரண சாரணிய இயக்கம், வேலூர்.

வேலூர் மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக நடைபெறவுள்ள இராஜ்ய புரஷ்கார் தேர்விற்கான ஆயத்தக் கூட்டம் வருகின்ற 19.07.2023 அன்று காலை 10 மணியளவில் காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட தேர்வில்  கலந்து கொள்ள  தகுதிபெற்ற பள்ளிகளைச் சார்ந்த சாரண ஆசிரியர்களையும் வழிகாட்டித்தலைவிகளையும் பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு விடுவித்தனுப்புமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.