வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுர்

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்,

அரசு / அரசு உதவி பெறும் மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.