அனைத்து அரசு உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்து பணிபுரியும் உதவியாளர்கள்/இளநிலை உதவியாளர்கள் விவரங்களை சமர்பித்தல் சார்பு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் தங்கள் பள்ளியில் 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்து பணிபுரியும் உதவியாளர்கள்(sheet 3)/இளநிலை உதவியாளர்கள்(sheet 1) விபரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/1CUELXq8MGbtRXjeH1jMMvOvNqy08w2DL9TYvSczg6uY/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்
அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்