தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை 12.07.2023 அன்று காலை 10.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,