பள்ளிக் கல்வி – தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு  நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்  மாவட்ட அளவில் நடைபெறும்  போட்டியில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.