பள்ளிக் கல்வி – விளையாட்டு போட்டிகள் – 2023 – 2024 ஆம் கல்விஆண்டில் அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் – அறிவுரைகள் / வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்யர்கள்,

அரசு / அரசு உதவிபெறும் மெட்ரிக் /சுயநிதி பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.