நினைவூட்டு 1 – பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி)

மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம்

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

  • தலைமையாசிரியர்/

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,வேலூர் மாவட்டம்.