வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடம் மற்றும் SMC மூலமாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பாக

கீழ்கண்ட படிவத்தினை (படிவம் – 1(முதுகலை ஆசிரியர்), படிவம் -2(பட்டதாரிஆசிரியர்)தனித்தனியாக பூர்த்தி செய்து 05.07.2023 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ-கண்காணிப்பாளரிடம் நேரில் ஒப்படைக்க அரசு/நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / அரசு நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.