வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு/ நிதி உதவி /மற்றும் சுயநிதி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் 2022-2023 கல்வியாண்டில் (பிளஸ் டூ )பயின்று அல்லது அதற்கு முந்தைய ஆண்டில் (பிளஸ் டூ) பயின்று நீட் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களை உடனடியாக Google link-ல் பதிவு செய்து விட்டு அதன் நகலினை இன்று (14 . 06 .20 23 )மாலை 2.00 மணிக்குள் நேரில் நேர்முக உதவியாளர் அவர்களிடம்  சமர்பிக்குமாறு  அனைத்து அரசு/ நிதி உதவி / சுயநிதி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                  

https://docs.google.com/spreadsheets/d/1YQTEPxMbCsjADlwqkeEepBXQ9ZlnQHqH_MyRrwzQuJU/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு/ நிதி உதவி / சுயநிதி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.