//மிக மிக அவசரம் – தனிக்கவனம்// பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி / உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் பாடவாரியாக கீழ்குறிப்பிட்டுள்ள Ex-cell Sheet ல் 31.03.2023 நிலவரப்படி – படிவம் 1 மற்றும் 2ல் பூர்த்தி செய்து 13.06.2023 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் நேரில்ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.