சர்வதேச யோகா தினம் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டத்தின் புகைப்பட கண்காட்சி – புகைப்பட கண்காட்சி 14.06.2023 முதல் 16.06.2023 வரை நடைபெறுதல் – கலந்துக்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

   வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து  உயர் / மேல்நிலைப் / மெட்ரிக் பள்ளிகள்,

குடியாத்தம் ஒன்றியம். வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. Field Publicity Officer,

Ministry of Information and Broadcasting,

Field Office, Vellore District2,

2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)