//நினைவூட்டு // பள்ளி பராமரிப்பு – துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக கீழ்க்காணும் பள்ளிகளின் வங்கி கணக்கு விவரம் Google Sheetல் உடன் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

கீழ்க்காணும் பள்ளிகள் இந்நாள் வரை பதிவேற்றம் செய்யாமல் நிலுவையில் உள்ளது

GHS MELARASAMPATTU / GHS GURUVARAJAPALAYAM/ G(B)HSS ODUGATHUR / G(B)HSS PALLIKONDA /G(B)HSS POIGAI /GHSS CHINNAPALLIKUPPAM.

மேற்காணும் தகவல் அவசரம் காலதாமதம் தவிர்க்கவும்

https://docs.google.com/spreadsheets/d/1jORsGRWo8H_eFs9Ygu4VKsZl31YUoedV/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true

//ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

காட்பாடி / அணைக்கட்டு ஒன்றியம்

உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.