தமிழ்நாடு அமைச்சுப்பணி-பயிற்சி –பவானி சாகர்,அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல் -31.12.2022 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டிய நிலையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல் –சார்பு  

https://docs.google.com/spreadsheets/d/1wZ2jVxQcQidde5Lpdo6jLiMsTzfx8LTBsyHpt20RrEY/edit?usp=sharing Click to enter the Details

ஒப்பம்.க.முனுசாமி  

முதன்மைக்கல்விஅலுவலர்,

பெறுநர்:

  1. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம்.
  2. மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) வேலூர் மாவட்டம்.
  3. அரசு /நகரவை /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
  4. வட்டாரக்கல்வி அலுவலர்கள் (வேலூர் /கணியம்பாடி /அணைக்கட்டு/காட்பாடி /குடியாத்தம்/பேர்ணாம்பட்டு/ கே.வி.குப்பம்)