ஆதிதிராவிடர் நலம் – Post Matric Scholarship Training Through Video Conference காணொலி மூலமாக Post Matric கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பித்தலுக்கான பயிற்சியில் இன்று 11.01.2023 – 4.30 to 5.30 மணிக்கு இணைப்பில் உள்ள (Google link) மூலம் கலந்துகொள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு.