மார்ச்/ஏப்ரல் -2023 -பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனிதேர்வர்களுக்கான அறிவுரைகள் அனுப்புதல் -சார்பு

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஒப்பம் க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் ,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.