NMMS-தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை திட்டம் (NMMS Scheme )- தேர்ச்சி பெற்ற மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் 30.11.2022 –க்குள் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் –காலநீட்டிப்பு வழங்கிய விவரம் தெரிவித்தல் – சார்பு

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த அரசு உயர்/மேல்நிலை நிதியுதவி பள்ளி தலையமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.