தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச் /ஏப்ரல் 2022 –மேல்நிலை முதலாமாண்டு CBSE பாடத்திட்டம் /வேறு மாநில பாடத்திட்டம் –மேல்நிலை இரண்டமாண்டு தமிழக பாடத்திட்டத்தில் தேர்வெழுதுதல் –உரிய ஆவணங்கள் சமர்பிக்க கோருதல் -சார்பு

மேற்காணும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை ) அவர்களின் கடிதத்தில் தெரிவிதுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் , 24.11.2022-க்குள் இரண்டு பிரதிகளை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

சார்ந்த மேல்நிலை தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள் வே.மா.

நகல்

மாவட்ட கல்வி அலுவலர்(தனியார்) தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கைகாவும் அனுப்பலாகிறது.