ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – STEM on Wheels Orientaion Programme – வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைத்து ஒன்றிய ஆசிரியர் பயிற்றுநர்கள் – கூட்டத்தில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்.

அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.