பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –  தீயணைப்பு – மற்றும் மீட்புப்பணிகள் துறை – இயக்ககம் – தீபாவளி – 2022 தீபாவளி பண்டிகையின்போது – தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தீப்பாதுகாப்பு  குறித்து பிரச்சாரம் செய்தல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.