பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சூரியன் FM நடத்தும் ஓவியப்போட்டி – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.