சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள்/பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
Spoken English Teacher Professional Development Programme – 16.06.2022 முதல் 17.06.2022 வரை நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வேலூர், ஊரிசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் -4 மற்றும் 5 வகுப்பு – 6 முதல் 9 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த ஆசிரியர்களை கருத்தாளர் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் உடனடியாக விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கும்படி சம்மந்தப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.