அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ளதால் அது சார்ந்து தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் 16.06.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

       ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ளதால் அது சார்ந்து தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் 16.06.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால கீழ்கண்ட தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, அவை சார்ந்த விவரங்களுடன் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டப்பொருள்

  1. பள்ளி மேரலாண்மைக் குழு மறுகட்டமைப்பு.
  2. 2022-23ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை.
  3. 2022-ம் ஆண்டு நடைபெற்ற 10-ம் பொதுத் தேர்வில் – தேர்விற்கு வருகைபுரியாத மாணவர்களின் விவரம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்