சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம்: வேலூர், கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்