அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
ஜுன் 12 உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர்களுக்கு சைல்டுலைன்-1098 மூலம் பள்ளிகளில் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உலக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான
உறுதி மொழி
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகைப்பள்ளிகளிலும் 13.06.2022 அன்று அனைத்து குழந்தைகளும் இணைப்பில் கண்ட உறுதிமொழியினை ஏற்கசெய்ய அனைத்துகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்