தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
அரசு/ அரசு உதவிபெறும்/நகரவை/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்
மே – 2022 நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – சாய்நாதபுரம், ந. கிருஷ்ண சாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 01.06.2022 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உரிய தேதியில் முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.