அரசு/அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து மனுதாரருக்கு தக்க பதில் அளித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி அரசு/அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.