சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (37 பள்ளிகள்) (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
இணைப்புப்பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் SC/ST மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண் விவரங்களை பள்ளி தலைமையாசிரியர் Login-ல் உள்ள Update “ECS Return Cases” காண்பிக்கும் இடத்தில் மாணாக்கர்களின் சரியான/ செயல்படும் நிலையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை பதிவிடுமாறும். இவ்விவரங்களை நாளை (15.05.2022)க்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு அதன் விவரத்தினை (Screen Short copy) இவ்வலுவலகத்தில் 2 நகல்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், 15.05.2022க்குள் மேற்காண் பணியினை முடிக்காத தலைமையாசிரியர்கள் 16.05.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் வருகைபுரியவேண்டும் என சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.