அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிட நல/ சுயநிதிப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

அனைத்துவகை அரசு/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிட நல/ சுயநிதிப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் சார்பான இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.