இன்று 06.05.2022 மாலை 5 மணிக்கு academic verification சார்ந்த Google Meet நடைபெறுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு…..

இன்று 06.05.2022 மாலை 5 மணிக்கு
academic verification சார்ந்த Google Meet நடைபெற உள்ளது
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

Link
meet.google.com/usq-hdem-dkc

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்