அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மே 2022ம் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான கையேடு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கையேட்டில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றி செயல்படுமாறும், அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கிடுமாறும் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.