அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
இணைப்பில் காணும் கடிதத்தில் மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்களின் பபெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்