அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
சாலை பாதுகாப்புப் போட்டிகள் பள்ளி அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தலைமை ஆசிரியர்கள் வட்டார அளவில் அனைத்து போட்டிகளையும் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்