அனைத்துவகை நடுநிலை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
நாளை 15.03.2022 அன்று காந்திநகர், SSA அலுவலக அரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் போட்டிகள் அனைத்தும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன, போட்டிகள் நடைபெறும் தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கான மாணவர்கள் பெயர் பட்டியல் புகைப்படங்கள் செலவின ரசீதுகள் அனைத்தும் (அசல் மற்றும் நகல்) இதுவரை ஒப்படைக்காத தலைமை ஆசிரியர்கள் 16.03.2022 புதன்கிழமை நண்பகல் 01.00 –க்குள் காந்திநகர், SSA அலுவலகத்தில் தரவேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்