அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்விஅலுவலர்களுக்கு,
அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் கூட்டம் 20.03.2022 அன்று நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்விஅலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்