மெட்ரிக் பள்ளிகள் – தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு – 2022- 2023 , 2023 – 2024 மற்றும் 2024- 2025 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கருத்துரு சமர்பிப்பது . குழுவின் தெளிவுரை மற்றும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
முதல்வர்கள்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,