தேர்வுகள் – வேலூர் மாவட்டம்- 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய மேல்நிலை முதலாமாண்டு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மற்றும் பாடத் திட்டம் அனுப்பி வைத்தல் – தொடர்பாக

தேர்வுகள் – வேலூர் மாவட்டம்- 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய மேல்நிலை முதலாமாண்டு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மற்றும் பாடத் திட்டம் சார்பாக சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.