சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்த போட்டிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துதல் சார்பு

அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்