அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு,
2021-2022ஆம் கல்வியாண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு CBSE பாடதிட்டத்தில் பயின்றது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு -தமிழக பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்