அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 03.01.2022 முதல் 08.01.2022 வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 19.01.2022 (இன்று) மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE AND ENTER THE DETAILS
CEO, VELLORE.