அனைத்து அரசு/நகரவை /நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் அலகுத்தேர்வு மதிப்பெண்கள் உள்ளீடு செய்யாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 15.12.2021 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்களை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் விவரங்ளை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS FOR +2 MARK ENTRY
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS FOR SSLC MARK ENTRY
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.