வேலூர் மாவட்டம் – தமிழ் வளர்ச்சி – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10.000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் -தொடர்பாக.

தமிழ் வளர்ச்சி – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10.000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் -தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு / அரசுஉதவி பெறும் / தனியார் உள்ளிட்ட உயர்/ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள்,

நகல்

மாவட்டக் கவ்வி அலுவலர்,

வேலூர்.

(தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)