அனைத்துவகை அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
14.12.2021 அன்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டிற்கான இராஜ்யபுரஷ்கார் தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வெழுதவுள்ள மாணவர்களையும் சார்ந்த சாரண ஆசிரியர்களையும் மற்றும் தேர்வாளர்களையும் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உரிய நேரத்தில் விடுவித்தனுப்புமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்