அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி / மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் RTE 2021-2022 கல்வி ஆண்டில்- LOT / UNLOT மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் நிரந்தரமாக மாணவர் சேர்க்கை செய்யப்பட்டு தங்கள் பள்ளிக்குரிய EMIS இணையதளத்தில் பதிவு செய்ய விவரங்களை 31.08.2021க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி / மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், EMIS இணையதளத்தில் மேற்காணும் மாணவர்களின் விவரங்களை இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக, நிரந்தரமாக மாணவர் சேர்க்கை (Permanent admission) செய்யப்பட்ட விவரங்களை 30.08.2021க்குள் நிறைவு செய்துGoogle Sheetல் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.