ந.க.எண்.2528/ஆ1/2021 நாள் 19.08.2021
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,
தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிது.
இணைக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை தவறாது பின்பற்றி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்