குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 19.08.2021 அன்று 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலைக் கொண்டு சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தி சேர்க்கைக்கான மாணவர்களை தேர்வு செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள்.

இணைப்பில் உள்ள நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 19.08.2021 அன்று 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலைக் கொண்டு சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தி சேர்க்கைக்கான மாணவர்களை தேர்வு செய்தல் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு இணைப்பில் உள்ள நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர் (கூபொ), வேலூர்

பெறுநர்

நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள்