அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE  FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.