அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.08.2021 அன்று வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 05.08.2021 அன்று வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள் : 05.08.2021

இடம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்

காலை 10.00 மணி முதல் 11. 00 மணி வரை

 கணியம்பாடி, அனைக்கட்டு , வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகள்

காலை 11.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை

குடியாத்தம், பேர்ணாம்பட்டு, காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகள்

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்