பெறுநர்
அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளின்படி 2020-21ஆம் கல்வி ஆண்டு அரசு/ நகராட்சி /ஊராட்சி ஒன்றிய/ அரசு நிதியுதவி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கைப் பணிகள் – பள்ளி வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல் – கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments) வழங்குதல் – அவற்றை மதிப்பீடு செய்தல் – பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் – தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து அசிரியர்கள் 02.08.2021 முதல் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.