COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரம் கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரத்தினை அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்றே (12.03.2021) உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்