ஓ.மு.எண்.958/ஆ1/2021, நாள் 03.03.2021
(நகல்) தகவலுக்காகவும் தக்கநடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.
இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சார்பான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE
CLICK HERE TO DOWNLOAD ATTACHMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு/ நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்